சென்னை:
க்ளாகோமா எனப்படும் கண் அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் 6 மாத குழந்தைக்கு சிகிச்சை செய்ய உதவி செய்யுங்கள் . என்னுடைய 5 வயது குழந்தைக்கு க்ளாகோமா எனப்படும் கண் அழுத்த நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக அந்த குழந்தைக்கு சிகிச்சை செய்ய வேண்டும். அதோடு என் குழந்தைக்கு congenital heart disease எனப்படும் பிறவி இதய நோய் ஏற்பட்டுள்ளது.
அவன் தினமும் நாட்களை கழிப்பதே மிகவும் கஷ்டமான காரியமாக மாறியுள்ளது. அவனுக்கு உடனே சிகிச்சை செய்ய வேண்டும். அவனுக்கு சிகிச்சை செய்யவில்லை என்றால் அவனின் கண்பார்வை மொத்தமாக பறிபோகும். அதை மீண்டும் சரி செய்யவே முடியாது.